மேதகு ஆளுநருக்கும், மரியாதைக்குரிய டில்லி உயர் அதிகாரிகளுக்கும். புதுச்சேரி பொது மக்கள் சார்பாக பணிவான கோரிக்கை.

Views: 123 நீங்கள் எங்களுக்கு மத்திய அரசு சார்பாக, சேவை செய்ய வந்துள்ளீர்கள். அதை மனமாற வரவேற்கிறோம். புதுச்சேரி மாநில அரசியல் கட்சிகளுக்கு, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்தி, அதிக அதிகாரம் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரி வளர்ச்சிக்கு, புதுச்சேரி மக்கள் நலனுக்கு பயன்படுத்தினால் என்ன? புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி பெற்று தந்தால் என்ன? புதிய திட்டங்களை தீட்டினால் என்ன? மத்திய அரசின் சட்டங்களை மக்களுக்கு பலன் … Continue reading மேதகு ஆளுநருக்கும், மரியாதைக்குரிய டில்லி உயர் அதிகாரிகளுக்கும். புதுச்சேரி பொது மக்கள் சார்பாக பணிவான கோரிக்கை.